இந்த Cannon EOS 1500D DSLR கேமராவை பயன்படுத்தில் உங்களின் Youtube விடியோக்களை துல்லியமாக படம் பிடிக்கலாம்.

உங்களின் விடியோக்களை கேமரா அல்லது மொபைல் ஆகியவற்றில் படம் பிடிக்கின்றீர்கள் என்றால் இந்த Syvo WT 3130 Camara Stand உபயோகமாக இருக்கும்.

நீங்கள் Youtube-ல் Podcasting அல்லது Dubbing போன்ற செயல்களை செய்ய விரும்பினால் இந்த Maono AU-A04 மைக் உதவியாக இருக்கும்.

நீங்கள் Youtube-ல் சாதாரணமான பேச்சுக்களை உபயோகப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் இந்த Maono AU-400 மைக் போதுமானது.

இந்த Sony ICD PX-470 Digital Audio Recorder-ஐ உபயோகித்து உங்கள் Lavalier Mic-ல் இணைத்து ஒலி-யை துல்லியமாக சேமிக்க இயலும். ஒருவரை பேட்டி எடுப்பதற்கு இவற்றை உபயோகிக்கலாம்.

உங்களின் விடியோக்களின் ஒலியின் தரத்தின் நீங்கள் உணருவதற்காக MI SuperBass Headphone இந்த பயனாக இருக்கும்.

Hanumax Green Screen Backdrop பயன்படுத்தி உங்களின் வீடியோக்களின் Background தோற்றத்தினை சிறப்பாக இருக்கும் வண்ணம் அமைக்கலாம்.

நீங்கள் சிறந்த முறையில் Youtube வீடியோக்களை அமைப்பதற்கு இந்த Simpex Light உபயோகமான இருக்கும்.

ஒரு Youtube வீடியோக்களை பொறுத்தவரையில் thumbnail என்பது மிகவும் முக்கியம். Snappa என்னும் Applications பயன்படுத்தி உங்கள் Youtube வீடியோக்களின thumbnail-ஐ நீங்கள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கலாம்.

உங்களின் வீடியோக்களுக்கு SEO-ஐ சிறந்த முறையில் செய்வதற்கு vidIQ என்ற Software-ஐ பயன்படுத்தலாம். விலை சற்றே அதிகம். ஆனால் உங்கள் Youtube வீடியோக்களின் Runtime அதிகரிப்பதை நீங்கள் கண்கூடப்பார்க்கலாம்.

இந்த Online Video Editing Software-ஐ பயன்படுத்தி சிறந்த முறையில் வீடியோக்களை Edit செய்யலாம். விலையும் மற்றவைகளை ஒப்பிடும்போது மிககுறைவு.