ஒரு நீண்ட வலைபதிவு கட்டுரையைினை படிப்பதை விட, Video-கள் பார்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, youtube ranking in tamil சரியாக சொல்ல வேண்டும் என்றால் 59 சதவிகித மக்கள் கட்டுரை வாசிப்பதை விட Video-கள் பார்த்து அறிந்து கொள்வதையே விரும்புகின்றனர்.
Youtube மற்றும் Google போன்ற Search Engine இணையதளங்கள் தங்களது Ranking-ஐ அவர்களின் Algorithm-த்தின் அடிப்படையிலேயே செயல்படுத்துகின்றனர்.
மேலும், Youtube வீடியோ Search result தற்பொழுது Google Search Result-உடன் இணைக்கப்பட்டு மக்கள் எவ்வாறெல்லாம் Search செய்யப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.
இந்த வலைபதிவில் சில எளிய Youtube SEO குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் Youtube வீடியோக்களின் Ranking-ஐ எவ்வாறு உயர்த்தலாம் என்பதை பற்றி காணலாம்.
7 simple tips for youtube ranking in tamil
உங்கள் Youtube பக்கத்தினை நேரடியாக மற்றும் எளிமையான முறையில் சூப்பர் சார்ஜ் செய்ய உங்கள் Youtube Video-களின் நோக்கத்துடன் Youtube SEO-வை இணைப்பதன் மூலம் சாத்தியப்படுகிறது.
இப்படியான செயல்களை செய்வதன் மூலம் உங்கள் வீடியோ பார்வையாளர்கள் அதிகப்படுத்துவதுடன் அவர்களின் கவனத்தையும் ஈர்க்கிறது.
உங்கள் Youtube பக்கத்தின் SEO-வை மேம்படுத்த கீழேயுள்ள 7 படிகளை பின்பற்றுங்கள்.
Select Right Keyword
புதிய போட்டியாளர்கள், புதிய சேவைகள் மற்றும் புதிய தயாரிப்புகள் போன்ற அனைவரும் Google SERP-ல் முதல் இடங்களுக்காகப் போராடுவதால் SERP-ல் ஒவ்வொரு மாதமும் அதிக போட்டித்தன்மையுடன் விளங்குகிறது.
இப்படிப்பட்ட போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் விடியோக்களை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, உங்கள் வீடியோக்களின் நோக்கத்திற்கு ஏற்ற Keyword-களை தேர்தெடுப்பதன் மூலம் Youtube SEO ஆரம்பமாகிறது.
அதிக போட்டித்தன்மை மிகுந்த Keyword-களை பயன்படுத்துவதைவிட குறைந்த போட்டித்தன்மை வாய்ந்த Keyword-களை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும்.
சிறந்த Keyword Research-களுக்கு கீழேயுள்ள இலவச கருவிகனை பயன்படுத்துங்கள்.
- SEMrush
- Ahrefs
Put Keyword on Youtube Video Title
Youtube Video-களின் How to, Review மற்றும் Tutorials போன்றவை மிகவும் பொதுவான தேடல் நோக்கங்களில் அடங்கும் என்பதை நான் அறிவேன்.
ஆனால் உங்கள் வீடியோவை உங்கள் பார்வையாளர்களின் நோக்கத்துடன் இணைப்பதன் மூலம் SERP-ல் சிறந்த இடம் பெறலாம்.
உங்களின் முதன்மை பார்வையானர்கள் உங்களின் வீடியோக்கனை பார்த்தவுடன் நோக்கத்தை அறிந்து கொள்ள Keyword-ஐ உங்கள் Youtube Title-ல் பயன்படுத்துவது அவசியமாகும்.
Use Keyword in Video File
Youtue வீடியோக்களின் SERP-ல் பல தரவரிசை காரணிகளில் இதுவும் ஒன்று. நீங்கள் பதிவேற்றும் வீடியோவின் பெயரில் Keyword உபயோகப்படுத்துவது உங்கள் தரவரிசைக்கான சிறந்த வாய்ப்பு மற்றும் அதிக தேடல் அளவை உங்களுக்கு பெற்று தரும்.
உங்கள் வீடியோக்கள் நோக்கத்துடன் பொருத்தமானதாக உள்ளதை புதிய வீடியோ பதிவேற்றும்போது கோப்பு (File) பெயரை கொண்டு உறுதிபடுத்துகிறது.
எனவே, நீங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும்முன் உங்கள் வீடியோ கோப்பு (File) பெயர் Keyword உடன் இறுப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
Optimize Video Description
Youtube வீடியோ SEO-க்கான மிக முக்கிய தரவரிசை காரணிகளில் ஒன்று உங்களின் வீடியோ நோக்கம் மற்றும் சரியான வீடியோ விளக்கம் இருப்பதை உறுதி படுத்துங்கள்.
எனவே, நீங்கள் மிகவும் கவனத்துடன் வீடியோ Description-ஐ அமைப்பது மிக முக்கியம்.
உங்கள் வீடியோ Description-ல் முதல் இரண்டு வாக்கியங்களில் உங்கள் Keyword-ஐ பயன்படுத்துமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
மேலும், உங்கள் வீடியோ Description 200 வாத்தைகளுக்கு மிகாமல் இருப்பதும் அவசியம்.
Use Video Hashtags
தற்பொழுது சமூக ஊடகங்களில் பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு பதில் காண Hashtag(#) களை பயன்படுத்துகின்றனர்.
பார்வையாளர்கள் குறிப்பிட்ட Hashtag(#)-ஐ தேடும்போழுது உங்கள் வீடியோவை கண்டறிய உதவ உங்கள் Youtube தலைப்பு மற்றும் Description-ல் Hashtag(#) பயன்படுத்த வேண்டும்.
Select Video Category
Youtube-ல் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களும் Youtube குறிப்பிடப்பட்டுள்ள சில வகைகளில் அடங்கும்.
பார்வையாளர்களின் தேடுதல் நோக்க வீடியோக்களை மேற்படி Youtube குறிப்பிடப்பட்டுள்ள சில வகைகளிலிருந்து ஏதேனும் ஒரு வீடியோ வகையினை தேர்வு செய்து வீடியோவை பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்ட SERP தயாராகும்.
எனவே, Youtube வீடியோவினை Publish செய்யும்முன் Video Category-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
Customize Your Thumbnail
பார்வையாளர்கள் Youtube தேடல் முடிவுகளை பார்க்கும் போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் செயல் வீடியோ Thumbnail ஆகும்.
வீடியோ Thumbnail-ஐ பொறுத்து அது உங்களுக்கு உதவலாம் அல்லது உழைப்பு வீணாகலாம். இவை Youtube தரவரிசையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் வீடியோவினை அனைவரும் கவனிக்கும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் உங்கள் வீடியோ Thumbnail போட்டியாளர்களின் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
Youtube Thumbnail-ல் பார்வையாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட விடியோவில் உள்ள நோக்கத்தை அழகான முறையில் எடுத்துக்க வேண்டும்.
Conclusion
Youtube-ல் உங்கள் வணிகத்தையோ அல்லது வருமானத்தையோ (Adsence) அதிகப்படுத்த விரும்பினால் உங்கள் Youtube Traffic மிகவும் அவசியமாகும்.
எனவே, அவற்றை மேம்படுத்த இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றுங்கள்.
- Focus Keyword-ஐ தேர்ந்தெடுப்பது
- Video தலைப்பில் Keyword-ஐ சேர்ப்பது
- Video கோப்பில் (File) Keyword பயன்படுத்துவது
- சிறந்த முறையில் Description-ஐ 200 வார்த்தைகளுக்குள் உருவாக்குவது
- வீடியோ நோக்கத்திற்கு ஏற்ற Hashtag(#)-ஐ பயன்படுத்துவது
- கவனம் ஈர்க்கும் Thumbnail-ஐ வடிவமைப்பது
- ஒவ்வொரு வீடியோவிற்கும் ஏற்ற வகையினை தேர்ந்தெடுப்பது