கடந்த காலங்களில் வலைதளங்களை உருவாக்குவது என்பது மிக சவாலான ஒரு செயலாகவே இருந்து வந்தது. HTML, Javascript போன்ற உயர்நிலை Program-களை உபயோகித்து மட்டுமே வலைதளங்களை உருவாக்கி வந்தனர். இது போன்ற Program-களை தெரியாதவர்களும் வலைதளங்களை உருவாக்குவதற்காகவே WordPress என்னும் CMS (Content Management System) வெளியானது. WordPress-ஐ உபயோகித்து வலைதளத்தினை உருவாக்கு தொடர்பான படிகளை WordPress Tutorial in Tamil இந்த வலைபதிவில் முழுமையாக காணலாம்.
Complete WordPress Tutorial in Tamil
WordPress என்பது HTML, Javascript போன்ற உயர்நிலை Program-களை உபயோகிக்க தெரியதவர்களும் வலைதளத்தினை உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு CMS (Content Management System) ஆகும்.
WordPress-ஐ பயன்படுத்தி ஒரு எளிமையான மற்றும் சாதாரணமாக வலைதளத்தினை மிகவும் குறைந்த நேரத்தில் அதாவது 10 நிமிடத்திற்குள் உருவாக்கிவிடலாம். 2003-ம் ஆண்டு WordPress வெளியான நேரத்தில் மிகவும் கடினமாகவும், புரிந்து கொள்ள இயலாமலும் இருந்ததாக Developer-கள் கூறினர்.
ஆனால், இன்னைய தினத்தில் 100-க்கு 72 வலைதளங்கள் WordPress கொண்டு உருவாக்குபடுகிறது என்பதையும் Developers ஒத்துகொள்கின்றனர். இந்த வெற்றியானது WordPress-ன் தொடர்ச்சியான Update-களினால் WordPress-ஐ அனைவராலும் பயன்படுத்த முடிந்தது
நான் கடந்த ஆறு ஆண்டுகளில் WordPress-ல் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மேலும் நான் கற்றுக்கொண்ட குறிப்புகளை் மற்றும் தந்திரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
NOTE:
இந்த வலைபதிவில் அனைத்து விபரத்தினையும் முழுயாக விளக்கப்போவதில்லை. அதற்கு மாறாக அனைத்து தலைப்பிற்கும் முழு விளக்க வலைபதிவினை Externel Link மூலம் ஒவ்வொரு தலைப்பிற்கு ஒரு வலைபதிவு வீதம் வாசகர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. Externel Link-களை பயன்படுத்தி அனைத்து தலைப்புகளையும் விரிவாக காணுங்கள்.
- Get Domain Name
- Setup Best Hosting
- Install WordPress
- Themes & Plugins
- Make recommended Settings
- Hide Login URL (wp-admin)
- Add Security Plugin
- Setup Database Backup
- Setup SEO plugin
- Speed Up your WordPress
- Tips and tricks for More traffic
- Setup Social Sharing Plugin
- Install SSL Certificate
- Setup CDN (Content Delivery Network)
- How to Make money Online
Get Domain Name
Domain Name என்பது ஒவ்வொரு வலைதளத்திற்கும் வாசகர்களை கொண்டு செல்லும் பிரத்தியேக முகவரியாகும். வலைதளத்தினை பயன்படுத்தி வாசகர்கள் உங்கள் வலைதளத்தினை பார்ப்பதற்கும், பயன்பெறுவதற்கும் அந்த முகவரி மிகவும் உதவுகிறது. Domain Name இல்லையென்றால் உங்கள் வலைதளத்திற்கும், வாசகர்களுக்கு இடையே உள்ள உறவு துண்டிக்கப்படும்.
எனவே, உங்கள் வலைதளத்திற்கான ஒரு எளிமையாக/வாசிக்கக்கூடிய/சிறிய Domain Name-ஐ நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானதாகும். இது போன்ற Domain Name-களை Godaddy, Namecheap மற்றும் Domains போன்ற முன்னனி நிறுவனங்கள் விற்பனை செய்கின்றனர்.
How to register a Domain Name?
Setup Best Hosting
Hosting என்பது உங்கள் வலைதளத்தில் உள்ள அனைத்து கோப்புகளை பதிவு செய்வதற்கும், உங்கள் வாசகர்களுக்கு காண்பிப்பதற்கும் உதவும் இடமாகும். சுலபமாக செல்லவேண்டுமென்றால் ஒரு வீட்டினை போன்றாகும்.
Hosting கீழ்க்கண்டுள்ள விபரப்படி பல்வேறு வகைகளை கொண்டுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வசதிகளை பொறுத்து வகைகள் மாறுபட்டதாகும்.
- Shared WordPress Hosting
- Virtual Private Server Hosting
- Dedicated Server Hosting
- Cloud Hosting
மேற்படி Hosting-ல் உள்ள பலவேறு வகைகளை பற்று தெரிந்து கொள்வதற்கும், உங்களது வலைதளங்களுக்கு தேவையான Cheap & Best Hosting Tamil-ஐ எவ்வாறு தேர்ந்தெடுப்பது போன்ற விபரங்களுக்கு கீழேயுள்ள Link-ஐ செய்து முழுமையாக படியுங்கள்.
How to register a WordPress Hosting?
Install WordPress
உலகில் உள்ள அனைத்து வலைதளங்களில் அதிகப்படியான வலைதளங்கள் WordPress தளத்தினை கொண்டே இயங்குகிறது. WordPress-என்பது Non-Coder அனைவரும் சுலபமான முறையில் வலைதளத்தினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தளமாகும். மேலும், WordPress பல வசதிகளை கொண்டுள்ளது. அவற்றில் சில
- How to create a Page
- How to create a Blogpost
- How to Install a WordPress Theme
- How to Install a WordPress Plugin
மேலும், ஒரு வலைதளத்தில் WordPress-ஐ Install செய்வதற்கு அனைவரும் இரு முறைகளை பயன்படுத்துகின்றனர்.
1. சிறந்த தளத்தில் Hosting-ஐ பதிவு செய்துவிட்டு அதில் WordPress-ஐ Install செய்தவது.
How to Install WordPress on Hosting?
2. உங்கள் கணினியின் Local Host-ஐ பயன்படுத்தி உங்கள் வலைதளத்தினை வடிவமைத்துவிட்டு, அனைத்தும் சரியான முறையில் செய்து முடித்துவிட்டு பின்னர் Hosting-ல் அவற்றினை install செயப்படுகின்றனர்
இரண்டாவது முறையையே பலர் விரும்புகின்றனர். எனெனில் இம்முறையானது முற்றிலும் இலவசமாகும், மேலும், வலைதளத்திற்கு தேவையான அனைத்தையும் Local Host-ல் முடித்துவிட்டு பின்னர் Host செய்வது புத்திசாலித்தனமாகும்.
How to Install WordPress Locally?
Themes & Plugins
உங்கள் வலைதளத்தினை முற்றிலும் தங்களின் வசதிக்காகவும், வாசகர்கள் பார்வைக்கு அழகாக்கவும் WordPress தளத்தின் முக்கிய அம்சங்களான Themes & Plugins பயன்படுகிறது.
WordPress Themes-களை பயன்படுத்தி உங்களது வலைதங்களை அழகினை மாற்றியமைக்கவும், WordPress Plugin-களை பயன்படுத்தி உங்களின் தேவைக்காகவும் வலைதளத்தினை மாற்றியமைக்கலாம்.
- How to Install a WordPress Theme
- How to Install a WordPress Plugin
- Top 10 Best Premium WordPress Themes
- Cheap & Best WordPress Theme
- Top 10 Best Premium WordPress Plugins
Make recommended Settings
முதல் முறையாக உங்கள் வலைதளத்தினை WordPress தளத்தை கொண்டு நிறுவிய பின் சில அத்தியாவசிய Settings அமைப்புகளை மேம்படுத்தும் பணியினை ஆரம்பிக்கவேண்டும், 10-ல் 7 நபர்களை இந்த பணியினை தாங்களது WordPress தளத்திற்கு செய்வதே கிடையாது. அவையானவது
General Setting
Hide Login URL (wp-admin)
Add Security Plugin
- வேர்ட்பிரஸ் பாதுகாப்பு சிறந்த நடைமுறைகள் – TODO பட்டியல் – உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவை எவ்வாறு பாதுகாப்பது? இணைப்பு
- உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேர்ட்பிரஸ் சிறந்த பாதுகாப்பு செருகுநிரல்கள் மதிப்பாய்வு – நான் அதைப் பயன்படுத்துகிறேனா? இணைப்பு
Setup Database Backup
- எனது வேர்ட்பிரஸ் தளத்தை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது? Crunchify இன் விருப்பமான மற்றும் சிறந்த வேர்ட்பிரஸ் காப்புப் பிரதி செருகுநிரல்கள்: இணைப்பு
Setup SEO plugin
- SEO க்கான சிறந்த வேர்ட்பிரஸ் செருகுநிரல்கள் (தேடல் பொறி உகப்பாக்கம்): இணைப்பு
- எப்படி: WordPress க்கான தேடுபொறி உகப்பாக்கம்: இணைப்பு
Speed Up your WordPress
- வேர்ட்பிரஸ் வேகத்தை அதிகரிப்பது மற்றும் செயல்திறனை அதிகரிப்பது எப்படி என்பதற்கான பயனுள்ள தந்திரங்கள்: வேர்ட்பிரஸ் உகப்பாக்கம்: இணைப்பு
Tips and tricks for More traffic
- அதிக போக்குவரத்தை உருவாக்குவதற்கான சிறந்த வேர்ட்பிரஸ் உதவிக்குறிப்புகள், தந்திரங்கள் மற்றும் செருகுநிரல்கள் – பயனர்களிடமிருந்து நம்பிக்கையை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய எனது தனிப்பட்ட தொடர்பு: இணைப்பு
Setup Social Sharing Plugin
- எந்த செருகுநிரல் மற்றும் ஸ்கிரிப்ட் ஏற்றப்படாமல் சமூக பகிர்வு பட்டனை உருவாக்குவது எப்படி? இணைப்பு
- சிறந்த மற்றும் எனக்குப் பிடித்த தொடரியல் ஹைலைட்டர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்கள்: இணைப்பு
Install SSL Certificate
- வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் SSL (HTTPS) ஐ எவ்வாறு இயக்குவது / நிறுவுவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி – CSR மற்றும் CRT ஐ உருவாக்கவும்: இணைப்பு
Setup CDN (Content Delivery Network)
- வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் SSL (HTTPS) ஐ எவ்வாறு இயக்குவது / நிறுவுவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி – CSR மற்றும் CRT ஐ உருவாக்கவும்: இணைப்பு
How to Make money Online
- சிறந்த WordPress Adsense செருகுநிரல்கள் மற்றும் செருகுநிரல் இல்லாமல் இடுகையின் நடுவில் Adsense விளம்பரக் குறியீட்டை எவ்வாறு சேர்ப்பது: இணைப்பு