• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Free Site Audit
Tamil WP
  • Learn
    • Start a blog
    • Create a website
    • Create a Youtube Channel
    • Earn money online 2022
  • Step by Step Guide
    • Buy a Domain
    • Register a Hosting
    • Register a Page Buider
  • Tools
    • Website Tools
    • Youtube Tools
  • Blog
No Result
View All Result
  • Learn
    • Start a blog
    • Create a website
    • Create a Youtube Channel
    • Earn money online 2022
  • Step by Step Guide
    • Buy a Domain
    • Register a Hosting
    • Register a Page Buider
  • Tools
    • Website Tools
    • Youtube Tools
  • Blog
No Result
View All Result
Tamil WP
Home Blogging

How to Choose the Best WordPress Hosting Tamil

kjoprasanna by kjoprasanna
18/10/2022
in Blogging, Uncategorised
0
Choose best wordpress hosting in tamil
Share on FacebookShare on Twitter

உங்கள் வலைத்தளத்தினை உருவாக்க WordPress  ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் WordPress-ஐ சுலபமாக கையாள இயலும். ஆனால், உங்கள்  வலைதளத்திற்கான Theme களையும், Plugins களையும் கண்டுபிடிப்பதற்கு முன் உங்கள் மழை தளத்திற்கான ஒரு Best WordPress Hosting tamil-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏனெனில், உங்கள் வலைதளத்தின் பாதுகாப்பு மற்றும் வேகம்  உங்களது போட்டியாளர்களின் (Competitor’s Website) வலைத்தளத்தினை விட சிறந்ததாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்

Hosting  சேவையினை வழங்க நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. ஆனால், எல்லா நிறுவன Hosting -ம் ஒரே மாதிரியானவை அல்ல. எனவே, உங்கள் வலைதளத்திற்கு ஏற்ற Hosting ஐ தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.

இந்த வலைபதிவில், உங்கள்  வலைதளத்திற்கான சிறந்த Hosting-ஐ எவ்வாறு தேர்ந்தெடுப்பது மற்றும் உங்கள் எங்களால் தனிப்பட்ட முறையில் சோதிக்கப்பட்டு வெற்றியடைந்த சில Hosting நிறுவனங்களைப் பற்றி கலந்துரையாட உள்ளோம்.

Good Hosting Checklist

  • Php Version 7+
  • Mysql Version 5.6
  • Https Support
  • 1 Click WordPress Install
  • Build – In Caching
  • Uptime Guarantee
  • 24 / 7 Support

நீங்கள் ஒரு Programmer ஆகவும் மற்றும் இதற்கு முன்பு Hosting   வாங்கி இருப்பின் முதல் மூன்று குறிப்பை பற்றி அறிந்து இருக்க இயலும். அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு சுலபமாகப் புரிய வைக்க வேண்டுமென்றால் உங்கள்    வலைத்தளத்தினை WordPress மூலம் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் நிறுவுவதற்கு PHP 7+ மற்றும் SQL 5.6+ போன்ற திருத்தப்பட்ட(Updated) திட்டங்களை உங்களது Hosting நிறுவனங்கள் உபயோகிப்பது அவசியமாகும்.

WordPress-ஐ உபயோகித்து  வலைதளத்தினை உருவாக்க விரும்புவோருக்கு  HTTPs-ஐ WordPress பரிந்துரைக்கிறது. மேலும், நாங்களும் கண்டிப்பாக உபயோகிக்கிறோம், தங்களையும் உபயோகிக்க பரிந்துரைக்கிறோம். Hosting நிறுவனங்களின் SSL Certificate ஐ பயன்படுத்தி HTTPs-ஐ Activate செய்வது உங்கள் வலைதளத்தினை பாதுகாப்பாக  வைப்பதுடன், உங்களது வலைதள வாசகர்கள் வலைதளத்தினை பாதுகாப்பாக அணுகுவதை உறுதிசெய்கிறது. 

WordPress வலைதளத்தினை Programmer அல்லாதோரும் உருவாக்க இயலும். உங்களது Hosting நிறுவனங்கள் 1 Click WordPress சேவையினை வழங்கும் பட்சத்தில் வலைதளத்தினை இன்னும் எளிதாக வடிவமைக்கலாம்.

கடைசியாக உங்களது Hosting நிறுவனங்களின் வேகம் மற்றும் வலைதள வடிவமைப்பாளர்களுக்கு  ஏற்படும் தொழில்நுட்ப  பிரச்சினைகளைகளையும் திறன் ஆகியவை தேவையானவையாகும். எனவே, மேற்கண்ட சில குறிப்புகளை Hosting நிறுவனத்தினை தேர்ந்தெடுக்கும் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Types Of WordPress Hosting

Hosting-ஐ தேர்ந்தெடுக்கும்போது உங்களது விருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் பலவகை Hosting நிறுவனங்கள் பலவிதமான திட்டங்களை கொண்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு தேவையான Hosting தேர்ந்தெடுப்பது குறித்து பொதுவான WordPress Hosting வகைகளை பற்றி காணலாம்.

Shared WordPress Hosting

இது மிகவும் பொதுவான ஒரு Hosting  வகை ஆகும். மேலும் மிகவும் மலிவானவையும் கூட. Shared Hosting என்பது பல பயனர்களை கொண்ட ஒரு Server ஆகும். எனவே இவை மலிவானவை ஆகும். எடுத்துக்காட்டாக: கல்லூரி ஹாஸ்டல் போன்ற போன்றதாகும். உங்களுக்காக ஒரு தனியறை இல்லாமல் உங்களது நடவடிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

Shared Hosting என்பது புதிதாக Hosting சேவைகளை பெறுபவர்களுக்கு உகந்ததாகும். ஏனெனில், ஒரு சாதாரண வலைதளத்திற்கு தேவையான வேகம், மற்றும் திறன்களை உள்ளடக்கியது. மேலும் WordPress மூலம் சேவைகளை பெற விரும்புவோருக்கு 1 Click WordPress Install செயல்முறையினை வழங்குகிறது.

Virtual Private Server Hosting

இந்த வகையான Hosting  சேவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட ஒரு Server ஆகும். எனவே, Shared Hosting சேவையினை ஒப்பிடும்போது பாதுகாப்பிற்கு ஏற்றதாகும்.

எடுத்துக்காட்டாக: இந்தவகை  Hosting ஆனது ஒரு Hotel போன்றதாகும். உங்களுக்கான அறை  தனித்தனியாகவே இருக்கும். ஆனால், ஒரு  குழுமத்தின் (Server) கீழ் இயங்கிக்  கொண்டிருப்பீர்கள்.

Dedicated Server Hosting

இந்த வகை Hosting சேவை உங்களுக்கான பிரத்தியேகமான Server ஐ  உபயோகித்து உங்களது வலைதளத்தினை உருவாக்க இயலும்.

எடுத்துக்காட்டாக ஒரு சொந்த வீடு (Villa) போன்றதாகும்.  உங்களது வலைதளத்திற்கான பாதுகாப்பு இந்த  வகையான Hosting சேவையினை பயன்படுத்தும்போது உறுதி செய்யப்படுகிறது.

Cloud Hosting

இந்த வகையான Hosting சேவை என்பது மிகப்பெரிய நிறுவனங்களிடமிருந்து  மெய்நிகர் Hosting சேவையினை பெறுவதாகும். இந்த வகை நிறுவனங்கள் பல  இடத்தில்  Server களை கொண்டிருக்கும். இந்த வகையான  Hosting க்கு சேவை கட்டணம் ஆனது நீங்கள் உபயோகிக்கும் அளவினைப் பொறுத்ததாகும்.

எடுத்துக்காட்டாக: ஒரு பாதுகாப்பான Luxury Hotel போன்றதாகும். பல இடங்களில் Serverகளை கொண்டிருக்கும். Cloud Hosting சேவையினை வழங்கும் நிறுவனங்கள் சில Amazon மற்றும் Google ஆகும். 

ஆனால் மற்ற Hosting சேவையினை ஒப்பிடும்போது Cloud Hosting உபயோகிப்பதில் பயனர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த பிரச்சனை Cloudways  போன்ற Cloud Hosting இடைத்தரகர்கள் மூலம் தீர்க்கப்பட்டு பயனாளர்களுக்கு சுலபமாகிறது. 

Choose Best WordPress Hosting

முதலில் உங்களின் வலைதளத்தின் நோக்கத்தினையும் அதற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு, வேகம் மற்றும் திறன் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொண்டு Hosting சேவையினை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.

For Small Business

ஒரு சிறிய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஒரு வலைதளத்தினை Shared Hosting சேவையினை கொண்டு வடிவமைக்கலாம்.

எடுத்துக்காட்டாக: நிறுவனம் Shared Hosting சேவை வழங்குவதில் ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இதன் சேவையினை பெற உங்களுக்கு ஒரு வருடத்திற்கு 6000 முதல் 8000 வரை தேவைப்படும்.

For E-Commerce Business

நீங்கள் ஒரு ஆன்லைன் வர்த்தகம்  செய்ய தயாராக உள்ளீர்கள் என்றால்நீங்கள் தாராளமாக Virtual Private Hosting  சேவையினை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக: Virtual Private Hosting சேவையினை Hostgator நிறுவனத்தின் மூலம் பெற்று பயன்பெறலாம்.

மிகச் சிறந்த Vps Hosting சேவையினை வழங்குகிறது. Vps Hosting சேவைக்கு வருடத்திற்கு 8000 முதல் 15000 வரை சேவை கட்டணம் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

For Bloggers

நீங்கள் உங்களது கருத்துக்களை மற்றவர்களுக்கு வலைபதிவின் மூலம் தெரிவிக்க,  விரும்புபவர்கள் என்றால் உங்களது வலைதளத்தினை Cloud Hosting மூலம் நிறுவலாம்.

ஏனெனில், பாதுகாப்பில் சிறந்தது அதேசமயம் கட்டணத்திலும் குறைந்ததே எடுத்துக்காட்டாக: Cloudways நிறுவனத்தின் மூலம் பல Cloud Hosting சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் சேர்ந்து உங்களது வலைதளத்தினை, சுலபமான முறையில் உருவாக்க இயலும்.

cloudways in tamil
Verified
best deal

Cloudways – Cloud Hosting

The simple-to-use Managed Web Hosting features include advanced caches coupled with Breeze, simplified Cloudways cache, and Cloudflare Enterprise for
120 people used
Rating
5
Activate Deal
On-Going Offer

Conclusion

மேற்கண்ட வலைப்பதிவு தங்களுக்கு Best WordPress Hosting in tamil சேவையினை தேர்ந்தெடுப்பதில் ஒரு சிறந்த விளக்கத்தினை கொடுத்திருக்கும் என நம்புகிறேன் மேற்கண்ட Hosting தேர்ந்தெடுப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் ஆகும், மேற்படி தங்களின் நோக்கங்களை பொறுத்து அவை மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் Shared Hosting சேவையினை உபயோகிப்பதில் இருந்து விலகியிருங்கள். தற்போதைய கருத்துப்படி 10-ல் 7 Shared Hosting உபயோகிக்கும் வலைதளங்கள் Hack செய்யப்படுகின்றது.

எனவே உங்களது உழைப்பினை காக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும். Shared Hosting சேவையில் Site Groud நிறுவனம் தங்களுக்கு  சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இல்லையெனில் நீங்கள் Choudway Choud Hosting ஐ தேர்ந்தெடுத்து உங்கள்  வலைத்தளத்தினை  உபயோகியுங்கள்.

kjoprasanna

kjoprasanna

I'm a freelance writer and long-time Internet marketer. And specializes in digital marketing and WordPress. Always Being Humans...,

Next Post
WordPress Beginner Skills

Beginners Must know WordPress skills in Tamil

  • Trending
  • Comments
  • Latest
Install Grammarly Tamil: Write English Without Mistakes

Install Grammarly Tamil: Write English Without Mistakes

18/10/2022
WordPress Beginner Skills

Beginners Must know WordPress skills in Tamil

18/10/2022
Choose best wordpress hosting in tamil

How to Choose the Best WordPress Hosting Tamil

18/10/2022
Complete WordPress tutorial in tamil

Complete WordPress Tutorial in Tamil For Beginners

18/10/2022
Wordpress plugins in tamil

Top 10 Best WordPress plugins Tamil

0
useful websites

Top 10 Useful Websites for web designers in Tamil

0
must use chrome extensions

Top 8 most useful Chrome extensions in Tamil

0
Setup Rank math

How to Set up Rank Math SEO plugin in Tamil

0

How to Upload Blogger Template in Tamil

18/10/2022
Blogger Tutorial in tamil

How to Create a blog, Blogger meaning in Tamil

18/10/2022
YouTube Ranking tips in tamil

Learn How to get Youtube Ranking in Tamil

18/10/2022
Complete WordPress tutorial in tamil

Complete WordPress Tutorial in Tamil For Beginners

18/10/2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Mail us : Help@tamilwp.in

© 2022 TamilWP - Learn WordPress Tutorials in Tamil & Website Designed by Verient.

No Result
View All Result
  • Learn
    • Start a blog
    • Create a website
    • Create a Youtube Channel
    • Earn money online 2022
  • Step by Step Guide
    • Buy a Domain
    • Register a Hosting
    • Register a Page Buider
  • Tools
    • Website Tools
    • Youtube Tools
  • Blog

© 2022 TamilWP - Learn WordPress Tutorials in Tamil & Website Designed by Verient.