WordPress hosting in tamil
Hosting என்பது உங்களின் வெப்சைட்டில் உள்ள தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு இடமாகும். இவை ஒவ்வொரு தளத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, நாங்கள் எங்கள் அனுபவத்தில் பரிந்துரைப்பது GreenGeeks ஆகும். இவற்றின் பயன் மற்றும் வேகமானது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகச் சிறந்த சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. GreenGeeks என்ற லிங்க்கை கிளிக் செய்து அதன்மூலம் WordPress வலைதளத்திற்கு செல்லலாம்.

Step 1
இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் போஸ்டிங் என்ற மெனுவை கிளிக் செய்து Get Started Now பொத்தானை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 2
அவற்றின் மூலம் மற்ற மூன்று வெவ்வேறுவிதமான ஹோஸ்டிங் சேவைகள் திரையில் தோன்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ற சேவையினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் எந்தவிதமான சேவைக்கும் ஒருவருட டொமைன் இலவசமாக வழங்கப்படும்.
நீங்கள் ஒரு வலைதளத்திற்கு மட்டும் Hosting பெறுகிறீர்கள் என்றால் Lite சேவையை தொடரலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளைதளத்திற்காக Hosting சேவையை பெறுகிறீர்கள் Pro என்ற சேவையை தொடரலாம்.
Step 3
அடுத்ததாக தோன்றும் திரையில் நீங்கள் உங்களுக்கான டொமைனை சொந்தமாக வைத்திருந்தால் I Need to Register a Domain என்ற பெட்டியில் உங்களது டொமைனை உள்ளீடு செய்து தொடரலாம் அல்லது இலவசமாக நீங்கள் பெற விரும்பும் டொமைன் பெயரை I Want to use an Existing Domain என்ற பெட்டியில் உள்ளீடு செய்து தொடரலாம்.இந்த டொமைன் உங்களுக்கு ஒரு வருடம் இலவசமாக கிடைக்கப் பெறும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை முடித்தவுடன் கண்களில் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
Step 4
அடுத்ததாக தோன்றும் திரையில் நீங்கள் உங்களது விபரத்தினை உள்ளீடு செய்து தொடரவும். இதில் முக்கியமானதாக Email Address என்ற விபரம் மிகவும் முக்கியம். ஏனென்றால், அந்த இமெயிலில் அனைத்து விதமான செயல்களும் மெயில் மூலம் அனுப்பப்படும். எனவே நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும்.
Step 5
அடுத்தபடியாக உங்கள் Hosting பயன்பாட்டிற்கான காலத்தினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் பரிந்துரை 3 வருட ஸேடடிங் சேவை இவற்றை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் அதிகப்படியான பணத்தை சேமிப்பதற்காக வாய்ப்புகள் உண்டு.
Step 6
அடுத்து பணப் பரிவர்த்தனை செய்வதற்கான பட்டியில் நீங்கள் Credit Card மற்றும் Paypal மூலம் பணத்தை செலுத்தி ஹேள்ய சேலையினை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Create Account & Get Started என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 7
இதோ உங்களுக்கான Hosting சேவை கிடைக்கப்பெற்று, உங்களுக்கான Dashboard-ல் அனைத்து விதமான விபரங்களும் காணலாம்.