• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Free Site Audit
Tamil WP
  • Learn
    • Start a blog
    • Create a website
    • Create a Youtube Channel
    • Earn money online 2022
  • Step by Step Guide
    • Buy a Domain
    • Register a Hosting
    • Register a Page Buider
  • Tools
    • Website Tools
    • Youtube Tools
  • Blog
No Result
View All Result
  • Learn
    • Start a blog
    • Create a website
    • Create a Youtube Channel
    • Earn money online 2022
  • Step by Step Guide
    • Buy a Domain
    • Register a Hosting
    • Register a Page Buider
  • Tools
    • Website Tools
    • Youtube Tools
  • Blog
No Result
View All Result
Tamil WP
Home Uncategorised

Top 10 WordPress Features in Tamil

kjoprasanna by kjoprasanna
18/10/2022
in Uncategorised
0
Wordpress features Tamil
Share on FacebookShare on Twitter

WordPress என்பது உலகளவில் மிகவும் திறன்வாய்ந்த CMS அமைப்பாகும், இது Command களின் அடிப்படையில் சிறந்த வலைத்தளங்களை உருவாக்க ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது பல Update களை தொடர்ந்து பயன்படுத்தபட்டு பலரால் உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது.

இருப்பினும், இந்த Features பல உங்களது முழு வலைதளத்தினையும் வடிவமைக்கும் திறன் கொண்டவை. ஆனால், இவற்றினை பற்றி பலருக்கு தெரியாது. பலர் Elementor, Divi மற்றும் Brizy போன்ற Page Builder-ஐ கொண்டு வலைதளத்தினை வடிவமைத்து வருகின்றனர்.

இந்தக் கட்டுரையில், உங்களின் வலைதளத்தினை சுலபமாக வடிவமைக்க WordPress இல் பொதுவாக கவனிக்கப்படாத சில WordPress Features in tamil களை பற்றி காணலாம்.

1. Reusable Gutenberg Blocks

Reusable Gutenberg Blocks என்பது ஒரு குறிப்பிட்ட Block அல்லது Template-களை சேமிக்க உங்களை அனுமதிக்கிறது, எனவே உங்கள் தளத்தில் ஒரு முறை வடிவமைக்கும் ஒரு Block அல்லது Template-களை வேறு எந்த பக்கத்திலும் பயன்படுத்தலாம். இதன் காரணமா உங்களால் அதிக நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஒரே உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவதைத் தவிர்க்க விரும்பினால், பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை மீண்டும் உங்களால் பயன்படுத்த முடியும்.

  1. Choose a block
  2. In the toolbar, click on the three dots
  3. Click Add to Reusable Blocks
  4. Name your new block
  5. Select Publish, then click Save

2. Add a Hyperlink by Pasting

உங்களது வலைதளத்தில் நீங்கள் கையாளும் கருத்துக்களில் உங்களது Affiliate அல்லது Non-Affiliate Link-களை வடிவமைப்பது மிகவும் சுலபம். மேலும், WordPress இந்த செயல்முறையையினை எளிதாக்கியுள்ளது.

நீங்கள் இணைக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் URL-ஐ Paste செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.

மேலே உள்ள புகைப்படத்தின் மூலம் நீங்கள் செயல்முறையினை பார்க்க முடியும். இதனை வெற்றிகரமாக இணைத்த பிறகு இந்த Link-களை நீங்கள் பயன்படுத்தலாம்.

3. Post Scheduling

உங்கள் வலைதளத்தில் நீங்கள் வடிவமைத்த வலைபதிவினை உடனடியாக Publish செய்வதற்கு பதிலாக உங்களது வாசகர்கள் உபயோகிக்கும் நேரத்தில் Publish செய்வது வலைதள வாசகர்களை அதிகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.

எனவே, ஒரு  குறிப்பிட்ட வலைபதிவினை உடனடியாக Publish செய்வதைவிட, குறிப்பிட்ட தேதியில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் Publish செய்வதற்கான வாய்ப்பினை WordPress நமக்கு வழங்குகிறது.

அவ்வாறு செய்ய வலதுபுறம் உள்ள Status & Visibility தொகுதியில் உள்ள Publish என்ற பொத்தானை கிளிக்செய்வதன் மூலம் நீங்கள் வலைபதிவினை Publish செய்ய விரும்பும் தேதியினையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

4. Embed Social Media Content

WordPress-ல் Social Media Contents-களை உபயோகிப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால், Embed எனப்படும் புதிய Gutenberg பிளாகினை வெளியிட்டதன் மூலம் மிகவும் சுலபமானதாக உள்ளது.

இதைப் பயன்படுத்த, நீங்கள் Insert Block-ல் உள்ள Embed எனப்படும் ஒரு Block-ஐ Insert செய்யுங்கள். Block-ஐ Insert செய்தவுடன் நீங்கள் Insert செய்ய விரும்பும் Social Media Content-களை Embed செய்த Link-ஐ Paste செய்யுங்கள்.

இந்த முறையினை பயன்படுத்தி எந்தவொரு சமூக வலைதளங்களில் (Youtube, Facebook, Twitter மற்றும் Instagram) உள்ள Post-களை உங்களது வலைதளத்தில் நீங்கள் பயன்படுத்தலாம். 

5. Sticky Posts

உங்களின் வலைதளத்தினை வாசகர்கள் பயன்படுத்தும் போது Popular-ஆக உள்ள வலைபதிவினை வலைபக்கத்தின் ஓரத்தில் Sticky செய்து வைப்பதன் மூலம் உங்களது பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். 

இவற்றினை WordPress-ல் எந்தவொறு Page Builder-களில் துணையின்றி நீங்கள் செய்யலாம். இதற்கு உங்கள் வலைபதிவு பக்கத்தில் வலதுபுறம் உள்ள Sticky to the Top of the Blog என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.

6. Disable Comments Automatically

உங்கள் வலைதளத்தில் உள்ள வலைபதிவுகளில் பதிவேற்றப்படும் Spam அல்லது பழைய தேவையற்ற Command-ல் உங்களுக்கு மிகவும் தொல்லையாக இருக்கலாம். 

இதை கையால்வதற்கு WordPress -ல் Default ஆக Option-க்ள உள்ளன. இதற்கு உங்கள் WordPress பக்கத்தில் உள்ள Settings-ஐ Click செய்து அதில் உள்ள Discussion Setting-ஐ Open செய்ய வேண்டும். 

இதில் உள்ள Option-களை நன்கு அறிந்து உங்களுக்கு தேவையான விதத்தில் உங்களது வலைபதிவில் பதிவேற்றப்படும் Command -களை நீங்கள் கையாள முடியும்.

இவற்றில் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்களது பழைய Command களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே அழிக்க இயலும்.

7. Page Breaks

மிக நீண்ட பாரக்களாக உள்ள வலைபதிவுகளை வாசகர்கள் எவரும் விரும்புவதில்லை. சில சந்தர்ப்பங்களில், நீண்ட கட்டுரைகளை பல பக்கங்களாகப் பிரித்து அவற்றை அணுகக்கூடியதாக மாற்ற வேண்டியிருக்கும். அதிர்ஷ்டவசமாக, WordPress இதைச் செய்வதற்கு எளிதான வழியை வழங்குகிறது.

Page Break பிளாக்கை பயன்படுத்துவதன் மூலம் இது ஒரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இடைநிறுத்தத்தை வழங்குகிறது. உங்கள் வலைப்பதிவு இடுகைகளில் பக்கத்தை சேர்க்க இது ஒரு சிறந்த வழியாகும். 

8. Keyboard Shortcuts

WordPress-ல் பல செயல்களை சுலபமாக பயன்படுத்தும் விதத்தில் Keyboard Shortcuts உள்ளன. அவை நீங்கள் எளிதாக வலைபதிவுகளை வடிவமைக்க பயன்படுத்தலாம். Shortcuts-களை பழகுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அவை நீண்ட காலத்திற்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.

முதலாவதாக, WordPress பின்வரும் கட்டளைகளைக் கொண்ட பொதுவான “Ctrl + [key]” பயன்படுத்தி Shortcut-களை மேற்கொள்ள வேண்டும்.

  • C: Copy
  • V: Paste
  • A: Select all
  • X: Cut
  • Z: Undo
  • Y: Redo
  • B: Bold
  • I: Italic
  • U: Underline
  • K: Insert/edit link

இரண்டாவதாக, WordPress பின்வரும் கட்டளைகளைக் கொண்ட பொதுவான “Alt + Shift + [Key]” பயன்படுத்தி Shortcut-களை மேற்கொள்ள வேண்டும்.

  • N: Check Spelling (Requires a plugin)
  • l: Align Left
  • J: Justify Text
  • C: Align Center
  • D: Strikethrough
  • R: Align Right
  • U: • List
  • A: Insert link
  • O: 1. List
  • S: Remove link
  • Q: Quote
  • M: Insert Image
  • W: Distraction Free Writing mode
  • T: Insert More Tag
  • P: Insert Page Break tag
  • H: Help
  • X: Add/remove code tag
  • 1: Heading 1
  • 2: Heading 2
  • 3: Heading 3
  • 4: Heading 4
  • 5: Heading 5
  • 6: Heading 6
  • 9: Address

9. Quick Post Editing

உங்கள் வலைதளத்தில் உள்ள வலைபதிவுகளின் திருத்தத்தினை விரைவாக மாற்றும் விதத்தில் WordPress சுலபமான வழிகளை வழங்குகிறது.

எனவே, இவற்றினை பயன்படுத்தி உங்கள் வலைபதிவுகளின் தலைப்பு, URL, தொகுதி மற்றும் குழுக்களை விரைவாக திறுத்தியமைக்க முடியும்.

இவற்றை பயன்படுத்துவதற்கு Post Menu-வை கிளிக் செய்து நீங்கள் திருத்தியமைக்க விரும்பும் வலைபதிவில் கீழேயுள்ள Quick Edit என்ற Option-ஐ கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.

10. Formatting Shortcuts

இதற்கு முன்னர் இடம்பெற்ற Keyboard Shortcut-களுக்கு கூடுதலாக வலைபதிவுகளில் உபயோகிக்கும் Formatting செயலை செய்வதற்கு இவற்றிலும்  Formatting Shortcut-களை WordPress தன்னகத்தே வைத்துள்ளது. இது Blogger-க்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

வெறும் Option-கள் வழியாக உங்களது வலைபதிவுகளை வடிவமைப்பதை தவிர்த்து இந்த வகையாக Shortcut-களை பயன்படுத்து உங்களது வேலையினை இன்னும் சுலபமாக்குங்கள்.

WordPress பின்வரும் கட்டளைகளைக் நேரடியான சம்பந்தப்பட் Key-களை  பயன்படுத்தி Shortcut-களை மேற்கொள்ள வேண்டும்.

  • [*]: Start an unordered list
  • [-]: Start an unordered list
  • [1.]: Start an ordered list
  • [1)]: Start an ordered list
  • [##]: H2
  • [###]: H3
  • [####]: H4
  • [>]: Transform text into blockquote
  • [—]: Horizontal line
  • [..]: Transform text into code block

WordPress உங்களது வலைதள வடிவமைப்பிற்கு எந்தவொரு Third Party Website Builder-களும் அல்லாமல் Gutenberg மட்டுமே பயன்படுத்த இலவசமாக மேற்கண்ட அனைத்து வகையான செயல்களையும் உங்கள் வலைதளத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் உங்கள் வலைதள வடிவமைப்பு திறத்தினை அதிகப்படுத்துவது மட்டும் அல்லாமல் உங்களது நேரத்தினையும் மிகுந்த அளவில் மிச்சப்படுத்தும். எனவே, உங்கள் உற்பத்தித்திறனையும் பயன்பாட்டினையும் கணிசமாக அதிகரிக்கும். இப்போது நான் உங்களுக்கு வழங்கிய இந்த குறிப்புகளை கற்றி உங்களது வலைதளத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டிய நேரம் இது. நன்றி!

kjoprasanna

kjoprasanna

I'm a freelance writer and long-time Internet marketer. And specializes in digital marketing and WordPress. Always Being Humans...,

Next Post
add featured images in tamil

How to Add Featured Images In Tamil

  • Trending
  • Comments
  • Latest
Install Grammarly Tamil: Write English Without Mistakes

Install Grammarly Tamil: Write English Without Mistakes

18/10/2022
WordPress Beginner Skills

Beginners Must know WordPress skills in Tamil

18/10/2022
Choose best wordpress hosting in tamil

How to Choose the Best WordPress Hosting Tamil

18/10/2022
Complete WordPress tutorial in tamil

Complete WordPress Tutorial in Tamil For Beginners

18/10/2022
Wordpress plugins in tamil

Top 10 Best WordPress plugins Tamil

0
useful websites

Top 10 Useful Websites for web designers in Tamil

0
must use chrome extensions

Top 8 most useful Chrome extensions in Tamil

0
Setup Rank math

How to Set up Rank Math SEO plugin in Tamil

0

How to Upload Blogger Template in Tamil

18/10/2022
Blogger Tutorial in tamil

How to Create a blog, Blogger meaning in Tamil

18/10/2022
YouTube Ranking tips in tamil

Learn How to get Youtube Ranking in Tamil

18/10/2022
Complete WordPress tutorial in tamil

Complete WordPress Tutorial in Tamil For Beginners

18/10/2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Mail us : Help@tamilwp.in

© 2022 TamilWP - Learn WordPress Tutorials in Tamil & Website Designed by Verient.

No Result
View All Result
  • Learn
    • Start a blog
    • Create a website
    • Create a Youtube Channel
    • Earn money online 2022
  • Step by Step Guide
    • Buy a Domain
    • Register a Hosting
    • Register a Page Buider
  • Tools
    • Website Tools
    • Youtube Tools
  • Blog

© 2022 TamilWP - Learn WordPress Tutorials in Tamil & Website Designed by Verient.