Domain மற்றும் Hosting என்பது ஒரு வலைத்தளத்தைத் தொடங்க உங்களுக்கு தேவையான இரண்டு அடிப்படை விஷயங்கள். Domain என்பது உங்கள் வலைத்தளத்தின் பெயர் மற்றும் Hosting என்பது உங்கள் வலைத்தள கோப்புகள் சேமிக்கப்படும் இடமாகும்.

Domain என்பது தங்கள் நிறுவனத்திற்கோ அல்லது பிளாக்கிற்கோ உரித்தான ஒரு பெயராகும். Namecheap-ஐ பயன்படுத்தி வேறு எங்கும் கிடைக்காத குறைவான விலையில் அனைத்து பயன்பாட்டிற்கும் தேவையான சிறந்த Domain-களை பெறலாம்.

நன்கு வடிவமைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பெறுவது மற்றும் இயக்குவது என்பது Astra-ஐ கொண்டு எளிதாகிறது. நீங்கள் ‘Astra sites’ பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் ஒரு வலைதளத்தை இயக்கலாம். பிறது உங்களுக்கு தேவையாக வாக்கியங்களை அதில் மாற்றிக்கொள்ளலாம்.

உங்கள் விருப்பத்திற்கேற்ற பக்கங்களை உருவாக்க Elementor பயன்படுகிறது. இது பல சிறந்த அம்சங்களை இலவசமாக வழங்குகிறது. வலைப்பதிவு பக்கம் மற்றும் இடுகைகள் பக்கம் போன்ற தளத்தின் கூடுதல் பகுதிகளைத் தனிப்பயனாக்க Elementor PRO பதிப்பு வழங்குகிறது.

ஒரு WordPress வலைதளத்திற்கு Forms என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். WPForms இன் சுலபமாக Drag & Drop Option-ஐ பயன்படுத்தி சில நிமிடங்களில் பார்வையானர்களின் கண்களை கவரும் வண்ணம் Forms-களை உருவாக்கலாம்.

Grammarly என்பது எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையினை சரிசெய்யும் ஒரு சிறந்த Application ஆகும். இவற்றினை உபயோகித்து ஒரு வலைப்பதிவினை சிறந்த முறையில் பார்வையானர்களுக்கு கொண்டுசேர்க்கலாம்.

ஒரு வலைதளத்தினை பொறுத்தவரையில் புகைப்படங்கள் என்பது மிகவும் முக்கியம். Snappa என்னும் Applications பயன்படுத்தி உங்கள் வலைதளங்களுக்கான புகைப்படங்களை நீங்கள் விரும்பிய நீளம் மற்றும் அகலத்தினை பயன்படுத்தி உருவாக்கலாம்.