வலைப்பதிவு Template அல்லது வலைப்பதிவு Theme உங்கள் வலைப்பதிவு தளத்திற்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது.
இணையத்தில் ஆயிரக்கணக்கான Blogger Template உள்ளன. நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
சில இலவச Blogger Template-களை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். அவற்றினை தரவிறக்கம் செய்து உங்களுடைய Blog-ல் உபயோகித்துக்கொள்ளுங்கள். Download
Upload Blogger Template in Tamil
1. உங்கள் Blog-ல் உங்களுக்கு தேவையான Template-களை மேற்கண்ட லிங்கினை உபயோகித்து Download செய்த பின்னர் Blogger Dashboard-ல் இடது புறம் உள்ள Menu பகுதியில் Theme என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
–

2. பின்பு தோன்றும் பெட்டியில் Customize என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

3. பின்று Restore என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

4. Restore என்ற Option-ஐ கிளிக் செய்ய பின்னர் UPLOAD என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

5. UPLOAD என்ற Option-ஐ கிளிக் செய்த பின்னர் நீங்கள் Download செய்து வைத்திருந்த Theme கோப்பினுள் உள்ள XML File-ஐ தேர்ந்தெடுத்து Open என்ற Option-ஐ Select செய்ய வேண்டும்.

சிறிது நேரம் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள் தேர்வு செய்த Template உங்கள் Blog-ல் Activate செய்யப்படும்.