How to create a blog in tamil

The complete guide to start a blog in tamil

Blogging in Tamil

What is a blog in Tamil

பிளாக்கிங் என்பது ஒரு ஆன்லைன் பத்திரிகை அல்லது தகவல் வலைத்தளம் ஆகும். தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு வலைப்பதிவைத் தொடங்க பல காரணங்கள் உள்ளன.
இது ஒரு எழுத்தாளர் அல்லது எழுத்தாளர்கள் குழு கூட ஒரு தனிப்பட்ட விஷயத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாகும். எனவே, ஒரு வலைப்பதிவின் முக்கிய நோக்கம் உங்களை தொடர்புடைய பார்வையாளர்களுடன் இணைப்பதாகும். create a blog in Tamil

How to create a blog in Tamil

ஒரு பிளாக்கை தொடங்குவதற்கு 7 முக்கியமான வழிமுறைகள் உள்ளன.

1 . Find your blog Content in Tamil

2. Choose blogging plotform in Tamil

3. Buy Domain name in Tamil

4. Buy Web Hosting in Tamil

5. Install WordPress in Tamil

6. Promote your Content in Tamil

7. Make money form blog in Tamil

Find your blog content in Tamil

உங்களது பிளாக்கை தொடங்குவதற்கு முன் நீங்கள் ஒரு உள்ளடக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் உருவாக்க நினைக்கும் பிளாக்கானது அந்த உள்ளடக்கத்தை பொறுத்தே அமையுமாறு இருப்பதை நீங்கள் கவனிப்பது அவசியம். உள்ளடக்கத்தை தவிர்த்து எந்தவிதமான ஒரு செயல்முறைகளையும் உங்களது பிளாக்கில் உபயோகிக்காதீர்கள்.எடுத்துக்காட்டாக “சமையல்” என்ற உள்ளடக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அந்த பிளாக்கில் சமையல் சம்பந்தப்பட்ட செயல்களை மட்டுமே பகிருங்கள். அதை தவிர்த்து வேறு எந்தவிதமான செயல்களையும் செய்வது உங்கள் பிளாக்கில் உங்களை பின்தொடரும் பார்வையாளர்களை குறைக்கு என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் தேர்வு செய்யும் உள்ளடக்கத்தில் முழு கவனத்தையும் செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Choose blogging plotform in Tamil

இந்த பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும், நீங்கள் உங்கள் பிளாக்கிற்கான ஒரு உள்ளடக்கத்தை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் மற்றும் ஒரு பிளாக்கை தொடங்க ஆயத்தமாகிவிட்டீர்கள். ஆனால் பிளாக்கிங் செய்வதற்கான தளத்தினை தேர்வு செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

பிளாக்கிங் செய்வதற்காகவே பல தளங்கள் இணைய உலகில் பரவியுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆகிய தளங்கள் உள்ளது. நாங்கள் பரிந்துரைப்பது WordPress. ஏனென்றால் இவை நம் நாட்டில் இயங்கும் பிளாக்குகளில் 96 சதவிகித பிளாக் ஆனது WordPress தளத்தின் உதவியுடன் இயங்குகிறது.

create a blog in tamil
எனவே நாங்கள் இதை பரிந்துரைக்கிறோம் மற்றும் நாங்களுகம் இதையே பயன்படுத்துகிறோம். தளத்தை தேர்வு செய்வது ஏன் முக்கியம் என்றால் இதன் மூலம் தான் நான் வெப் ஹோஸ்டிங் சேவையை தேவைக்கு ஏற்றாற்போல் ரிஜிஸ்டர் செய்ய இயலும். எனவே நீங்கள் WordPress Hosting ரிஜிஸ்டர் செய்ய தயாராகுங்கள்.

Buy domain name in Tamil

முக்கியமாக உங்கள் பிளாக்கிற்கு ஒரு டொமைன் பெயர் என்பது அவசியம். அவற்றைப் பெறுவதற்கு Namecheap என்ற தளத்தை உபயோகித்து டொமைன்-ஐ பெறலாம்.(நீங்கள் இப்போது தான் புதிதாக ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் ரெகிஸ்டர் செய்வதன் மூலம் நீங்கள் இலவசமாக வாங்க இயலும்) இப்பொழுது படிப்படியாக டொமைனை எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பற்றி காணலாம்.



Search and buy domains from Namecheap

Step 1

ஒரு டொமைன்-ஐ வாங்குவதற்கு முன்னால் கீழுள்ள பெட்டியின் உதவியுடன் அதிலுள்ள உள்ள தேடுதல் பட்டியலில் நீங்கள் வாங்க விரும்பும் டொமைனை உள்ளீடு செய்து Search செய்ய வேண்டும்.

Find a domain starting at $0.88

powered by Namecheap

Step 2

உங்களுக்கான Domain கிடைத்தால் நல்லது, ஒருவேளை கிடைக்காவிட்டால் வேறு ஒரு பெயரில் Search செய்யவும் அதன்படி கிடைக்கப்பெற்ற திரையில் உள்ள Add to cart என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

Domain name in tamil

Step 3

Add to cart திறை ஓபன் செய்தவுடன் அதில் உள்ள Continue என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்

register a domain name in tamil

Step 4

அப்படி கிளிக் செய்தவுடன் வாடிக்கையாளர் சேவைக்காக ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் முன்னதாகவே நேசிப்பின் வாடிக்கையாளராக இருந்தால் Log in to your account என்ற பட்டியலை உபயோகித்து லாகின் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் புதிய வாடிக்கையாளர் என்றால் Create an account பட்டியலில் உங்கள் விவரங்களை உள்ளீடு செய்து உங்களை புதிய வாடிக்கையாளராக பதிவு செய்து கொள்ளலாம்.

Domain name in tamil

Step 5

வாடிக்கையாளர்கள் அல்லது Create account and continue என்பதன்மூலம் உள்நுலைந்தவுடன் ஒரு திரை தோன்றும். அதில் மூன்று வகையான பட்டியலில் முதலில் டொமைன் வாங்குவதற்கான தொகை செலுத்துவதற்காக வழிமுறைகள் தோன்றும், இரண்டாவதாக Billing Address எனும் வாடிக்கையாளர்களின் விபரங்களை எடுத்துரைக்கும், மூன்றாவதாக உங்களது டொமைனை நீங்கள் தானியங்கி மூலமாக வருடம் வாரியாக புதுப்பித்துக் கொள்ள வரும்புகிறீர்கள் என்றால் Automatically renew என்பதை Select செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் Select செய்யதாதீர்கள். அதை செலைட் பண்ணாமல் தவிர்ப்பதன் மூலம் அது தடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்தபிறது நிங்களாகவே வேண்டமென்றால் அதை புதுப்பித்துக்கொள்ளலாம்.


register a domain name

Step 6

இதையெல்லாம் முடித்த பிறகு உங்களின் கூடையில் (Cart) உங்களின் டொமைன் ஒரு வருட பயன்படுத்துவதற்கான சேவையில் இருக்கும். அதை தாங்கள் வேண்டுமென்றால் ஒரு வருடமோ அல்லது கூடுதலாகவோ அதை மாற்றிக்கொண்டு Confirm Order என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.

Domain name

Step 7

உங்கள் பணப்பரிவர்த்தனைக்கான நேரம் இது. பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன் உங்கள் டொமைன் உங்களுக்கு சொந்தமானதாக மாறும். உங்களுக்கான டேஷ்போர்டில் அதற்கான விபரங்கள் தோன்றும். அதை நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.

Domain name

Buy Web Hosting in Tamil

அடுத்ததாக WordPress Hosting ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய நேரம் இது. உங்களது WordPress தளத்திதை உபயோகிப்பதற்கு Hosting என்பது முக்கியம் இணைய உலகில் போஸ்டிங் வழங்குவதற்கு அதிகப்படியான நிறுவனங்கள் உள்ளன. ஆனால் நாங்கள் பரிந்துரைப்பது Green Geeks என்ற நிறுவனம் இந்த நிறுவனம் திறன் மற்றும் வேகத்தின் அடிப்படையில் மற்ற நிறுவனங்களை விட சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, படிப்படியாக WordPress Hosting எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பற்றி காணலாம்.



Step 1

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் போஸ்டிங் என்ற மெனுவை கிளிக் செய்து Get Started Now பொத்தானை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

wordpress hosting

Step 2

அவற்றின் மூலம் மற்ற மூன்று வெவ்வேறுவிதமான ஹோஸ்டிங் சேவைகள் திரையில் தோன்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ற சேவையினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் எந்தவிதமான சேவைக்கும் ஒருவருட டொமைன் இலவசமாக வழங்கப்படும்.

wordpress hosting

நீங்கள் ஒரு வலைதளத்திற்கு மட்டும் Hosting பெறுகிறீர்கள் என்றால் Lite சேவையை தொடரலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளைதளத்திற்காக Hosting சேவையை பெறுகிறீர்கள் Pro என்ற சேவையை தொடரலாம்.

Step 3

அடுத்ததாக தோன்றும் திரையில் நீங்கள் உங்களுக்கான டொமைனை சொந்தமாக வைத்திருந்தால் I Need to Register a Domain என்ற பெட்டியில் உங்களது டொமைனை உள்ளீடு செய்து தொடரலாம் அல்லது இலவசமாக நீங்கள் பெற விரும்பும் டொமைன் பெயரை I Want to use an Existing Domain என்ற பெட்டியில் உள்ளீடு செய்து தொடரலாம்.இந்த டொமைன் உங்களுக்கு ஒரு வருடம் இலவசமாக கிடைக்கப் பெறும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை முடித்தவுடன் கண்களில் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

hosting in tamil

Step 4

அடுத்ததாக தோன்றும் திரையில் நீங்கள் உங்களது விபரத்தினை உள்ளீடு செய்து தொடரவும். இதில் முக்கியமானதாக Email Address என்ற விபரம் மிகவும் முக்கியம். ஏனென்றால், அந்த இமெயிலில் அனைத்து விதமான செயல்களும் மெயில் மூலம் அனுப்பப்படும். எனவே நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும்.


hosting in tamil

Step 5

அடுத்தபடியாக உங்கள் Hosting பயன்பாட்டிற்கான காலத்தினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் பரிந்துரை 3 வருட ஸேடடிங் சேவை இவற்றை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் அதிகப்படியான பணத்தை சேமிப்பதற்காக வாய்ப்புகள் உண்டு.

wordpress hosting in tamil


wordpress hosting in tamil


hosting in tamil

Step 6

அடுத்து பணப் பரிவர்த்தனை செய்வதற்கான பட்டியில் நீங்கள் Credit Card மற்றும் Paypal மூலம் பணத்தை செலுத்தி ஹேள்ய சேலையினை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Create Account & Get Started என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.


wordpress hosting in tamil

Step 7

இதோ உங்களுக்கான Hosting சேவை கிடைக்கப்பெற்று, உங்களுக்கான Dashboard-ல் அனைத்து விதமான விபரங்களும் காணலாம்.

create a blog

Install WordPress in Tamil

நீங்கள் உங்களின் வலைதளத்தை உருவாக்குவதற்கு வேர்ட்பிரஸ் என்னும் CMS (Content Management System) என்ற சேவையை தேர்ந்தெடுப்பதன் மூலம் மிகவும் சுலபமாக ஒரு வலைதளத்தை உருவாக்க இயலும். உலகில் நூற்றுக்கு 80 சதவிகித வலைதளம் WordPress உதவியை கொண்டு இயங்கி வருகிறது. 

Step 1

WordPress இன்ஸ்டால் செய்வதற்கு உங்களது Green geeks Hosting-ன் Login என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.


create a blog

Step 2

உங்களுக்கே உரித்தான முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு செய்வதன் மூலம் உங்களுக்கான Dashboard தோன்றும். அதில் உங்கள் Hosting விபரம் இருக்கும். அதில் உள்ள சிபேனல் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.


create a blog

Step 3

cPanel திரையில் Softaculous Apps Installer என்னும் ஆப்ஷ-ஐ கிளிக் செய்யவும்.


create a blog

Step 3

Softaculous Apps Installer திரையில் WordPress என்னும் Option-ஐ கிளிக் செய்யவும்.

create a blog

Step 4

WordPress Option ஓபன் செய்தவுடன் அதில் காணும் விவரங்களை சரியாக முறையில் நிரப்ப வேண்டும். முதலாவதாக Software Setup என்ற பெட்டியில் உங்களது டொமைன் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.


blog in tamil

Step 5

Site Settings என்று தொகுதியில் உங்கள் வலைதளத்திற்கான பெயரை என்ற பெட்டியில் உள்ளீடு செய்ய வேண்டும். செய்தபிறகு Admin Account என்ற பகுதியில் உங்களுக்கே உரித்தான வேர்ட்பிரஸ் Admin Username & Password-ஐ நீங்களாகவே உங்களுக்கு தேவையானவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

blog in tamil

Step 6

அதன்பிறகு Choose Language என்ற தொகுதியில் இங்கிலீஷ் என்ற மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

blog in tamil

Step 7

பிறகு Advanced Options என்ற தொகுதியில் உங்களது வெப்சைட்டில்-ன் Backup மற்றும் Database ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான தேர்வை தேர்வு செய்ய வேண்டும். (Automatic or Manual)


blog in tamil

Step 8

அதன்பிறகு உங்களது தளத்திற்கான ஒரு Theme-ஐ நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவேண்டும். Theme-ஐ தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.(பிறகு வேண்டுமானல் மாற்றிக்கொள்ளலாம்)


create a blog in tamil

Step 9

கடைசியாக உங்களது வலைதளம் WordPress மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது.

create a blog in tamil

Step 9

உங்களுக்கான வலைதளத்தை ஓபன் செய்ய yourdomain.com/wp-admin என்ற லிங்கை கிளிக் செய்தால் வேர்ட்பிரஸ் அட்மின் திரை தோன்றும். அதில் நீங்கள் Step 5 உருவாக்கிய உங்களது Username & Password ஆகியவற்றை உள்ளிட்டு செய்வதன் மூலம் வேர்ட்பிரஸ் லாகின் செய்யலாம்.

create a blog in tamil

Step 10

இப்பொழுது உங்கள் வலைதளத்திற்கு WordPress Dashboard தோன்றும். உங்களுக்கும், உங்கள் வலைதளத்திற்கு தேவையானவற்றை இதன்மூலம் மாற்றிக்கொள்ளலாம்.


create a blog in tamil

Promote a blog in Tamil

உங்களது பிளாக்கை விளம்பரப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. Facebook, Twitter போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இலவசமாக விளம்பரப்படுத்தலாம் அல்லது Google Ads மூலம் கூகுள் Paid Traffic-ல் சேவையினை பொருத்து பணத்தினை செலுத்தி அதன் அடிப்படையில் விளம்பரம் செய்யலாம்.ஆனால் பிளாக்கிங் செய்வோர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது பிளாக்கின் உள்ளடக்கத்தைப் பொறுத்து உங்களது வலைப்பதிவுகள் ஆனது மேன்மை அடையும் அப்படி உங்கள் வலைப்பதிவுகள் மேன்மை உடையது என்றால் நீங்கள் உங்களது பிளாக்கை விளம்பரப்படுத்துவதற்கான அவசியமில்லை.

WordPress-ல் Rankmath அல்லது Yoast எனும் SEO (Search engine Optimisation) சேவையைப் பயன்படுத்தி நீங்கள் குறுகிய காலத்தில் கூகுள் செயலியின் Organic Traffic என்ற இயற்கையாக உங்களது ரேங்கிங்கை கூகுள் சர்ச்சில் பெறலாம். எனவே உங்களது உள்ளடக்கத்திலும், பார்வையாளர்கள் எதிர்பார்ப்பின் மீதும் கவனத்தை செலுத்தி நீங்கள் செயல்பட்டால் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களில் நீங்கள் கூறினார்கள் டிராபிக்கை பெறலாம்.

Earn money from blog in Tamil

உங்கள் பிளாக்கில் அனைத்து விதமான செயல்முறைகளையும் சிறப்பாகவும், தெளிவாகவும் முடித்து விட்டீர்கள் என்றால் இப்பொழுது உங்கள் பிளாக்கில் இருந்து நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான நேரம் இது. உங்கள் பிளாக்கில் இரண்டு வெவ்வேறான முறைகளின் மூலம் பணம் சம்பாதிக்க இயலும்.

1 . Website
monetization in Tamil

2. Affiliate Marketing in Tamil

Website Monetization

Monetization மூலம் உங்களது பிளாக்கை Google adsenceMedia.net போன்ற நிறுவனங்களில் ரிஜிஸ்டர் செய்து உங்கள் பிளாக்கில் அவர்களது விளம்பரங்களை இடலாம்.உங்களது பிளாக்கின் பார்வையாளர்கள் அந்த விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு விளம்பரத்தின் Brand-ன் அடிப்படையில் 0.01 cent முதல் 0.50 cent வரை உங்களுக்கு பணம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.சராசரியாக இந்தியாவில் ஒரு கிளிக்கிற்கு அதாவது இந்திய மதிப்பில் 4 ரூபாய் ஆகும். உங்கள் பிளாக்கில் தினசரி பார்வையாளர்கள் 1000 பேர் என்றால் குறைந்தது சுமார் 50 கிளிக்குகளை கண்டிப்பாக உங்களது பிளாக் பெறும். எனவே 250 ரூபாய் நீங்கள் தினமும் சம்பாதிக்கலாம்.

Affiliate Marketing

Affiliate Marketing என்பது இணைய உலகில் உள்ள e-Commerce நிறுவனங்களான Amazon, Flipkart, Snapdeal போன்ற நிறுவனத்துடன் இணைந்து உங்களது பிளாக்கின் மூலம் அவர்களுக்கு விளம்பரம் செய்து அவர்களின் பொருள்களை விற்பதற்கு நீங்கள் உதவினால் அவர்கள் 5 முதல் 10 சதவிகித Commission உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.உதாரணமாக உங்களது பார்வையாளர்களில் ஒருவர் உங்களது பிளாக்கில் நீங்கள் விளம்பரப்படுத்திய ஒரு மொபைல் போனை 500 ரூபாய்க்கு உங்கள் பிளாக்கின் பார்வையாளர்களில் ஒருவர் வாங்குகிறார் எனில் அதில் 5 சதவிகித 250 ரூபாய் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இப்படி கிடைக்கும் பணத்தினை நீங்கள் மாதத்திற்கு ஒருமுறை பணமாக உங்களது வங்கிக்கணக்கிற்கு எடுத்துக்கொள்ளலாம்.

More Posts