How to activate free SSL in Tamil

by | May 20, 2020 | 0 comments

SSL என்பது Secure Sockets Layer ஆகும். இவை உங்கள் வலைதளத்தின் அனைத்து பக்கங்களையும் http-யிலிருந்து https-ஆக Encript செய்து வலைதளத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
free ssl in tamil
free ssl in tamil
இந்த வலைப்பதிவில் இலவசமாக உங்கள் வலைத்தளத்திற்கு எவ்வாறு SSL–ஐ Activate செய்வது என்பதை பற்றி காணலாம். Free SSL in Tamil

Step 1

முதலாவதாக Cloudflare என்ற Link-ஐ கிளிக் செய்து Cloudflare–ன் முகப்பு பக்கத்திற்கு சென்று வலது மேற்புறமுள்ள Sign Up என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

SSL in tamil

Step 2

அடுத்ததாக கிடைக்கும் உரையாடல் பெட்டியில் உங்களது Email மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து என்ற Create Account பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
SSL in tamil

Step 3

பிறகு உங்கள் வலைத்தளத்தின் Domain Name-ஐ உள்ளீடு செய்து Add site என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
SSL in tamil

Step 4

Select a plan என்ற பக்கத்தில் Free என்ற Option-ஐ தேர்வு செய்து Confirm Plan என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
SSL in tamil

Step 5

பிறகு உங்கள் வலைதளத்திற்கான தனித்த ஒரு DNS Settings-ஐ Cloudflare நிறுவனம் வழங்கும். எனவே, உங்கள் Hosting-க்காக கொடுக்கப்பட்ட DNS Settings-ஐ மாற்றி Cloudflare DNS-ஐ உள்ளீடு செய்வதற்காக ஒரு விபரப்பட்டியல் தோன்றும்.

activate free ssl in tamil

Step 6

நாம் நம் டொமைன் வழங்கும் நிறுவனத்தின் Dashboard-க்கு சென்று DNS செட்டிங்ஸை மாற்ற வேண்டிய நேரம் இது. எடுத்துக்காட்டாக, எனது டொமைன் வழங்கும் நிறுவனம் Godaddy ஆகும். அதில் எனது DNS செட்டிங்ஸ் பின்வருமாறு உள்ளது.

activate free ssl in tamil

Step 7

இவற்றை Delete செய்து Cloudflare நிறுவனம் வழங்கிய DNS-ஐ உள்ளீடு செய்து Save என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

activate free ssl in tamil

Step 8

பிறகு Step-4 கண்ட பக்கத்திற்கு சென்று Re-check now என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
activate free ssl in tamil

Step 9

அடுத்ததாக உங்கள் WordPress வலைதளத்தின் Dashboard-க்கு சென்று Plugin மெனுவில் உள்ள Add new என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

Step 10

கிடைக்கும் Search பெட்டியில் Cloudflare SSL என டைப் செய்து கிடைக்கும் Cloudflare Flexible SSL என்ற Plugin-ஐ இன்ஸ்டால் செய்ய Install Now என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

free ssl in tamil

Step 11

பிறகு Plugin–ஐ Activate செய்வதற்கு Activate என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
free ssl in tamil

Step 12

இப்பொழுது அனைத்து வகையான Setup-களும் முடிந்து உங்கள் வலைதளத்தில் இலவசமாக SSL Activate செய்யப்பட்டது.
free ssl in tamil

Written By kjoprasanna

Related Posts

How to increase website speed in Tamil

How to increase website speed in Tamil

ஒரு  வலைத்தளத்தினை நன்கு செயல்படுகிறது என்று எவ்வாறு கூறுகிறோம்? கண்டிப்பாக அவன் வேகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அப்படித்தானே!!!இந்த வலைப்பதிவில்...

How to Backup a WordPress Site in Tamil

How to Backup a WordPress Site in Tamil

உங்கள் Wordpress வலைதளத்தை இலவசமாக Backup செய்வதற்கான ஒரு வழியை தேடுகிறீர்கள் என்றால் Updraft plus உங்களுக்கு தேவையான ஒன்றாகும். ஏனெனில், இவற்றைப் பயன்படுத்தி...

How to install WordPress on localhost in Tamil

How to install WordPress on localhost in Tamil

பெரும்பாலான வலைதளங்கள் நேரடியாக ஆன்லைனில் Host செய்யப்படுகின்றன. எனவே Hosting பெறாமல் Wordpress வலைத்தளத்தினை நீங்கள் உருவாக்க நினைக்கலாம். எடுத்துக்காட்டாக,...

How to set up web push notifications in Tamil

How to set up web push notifications in Tamil

உங்கள் வலைதளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உங்களது Update-களை Notification ஆக உங்கள் பார்வையாளர்களுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.இந்த...

Connect Google Analytics to WordPress in Tamil

Connect Google Analytics to WordPress in Tamil

உங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த தற்போது உள்ள பார்வையாளர்களில் விருப்பத்தை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு வலைதளத்தை செயல்படுத்துவது அதிக...

Write English without grammatical error – Grammarly in Tamil

Write English without grammatical error – Grammarly in Tamil

நான் அனைவராலும் ஆங்கிலத்தில் எழுத முடியும். ஆனால், எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையின்றி எழுத முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். எனவே இவற்றை சரி...

How to get Google indexing within a minute

How to get Google indexing within a minute

உங்கள் வலைதளத்தில் Rankmath SEO setup செய்து உங்கள் வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகளை Google search Console பயன்படுத்தி Google search Engine-ல் Indexing...

How to install Elementor PRO Plugin in Tamil

How to install Elementor PRO Plugin in Tamil

உலகில் பலர் Wordpress என்னும் செயலியை பயன்படுத்தி அவர்களது வலைதளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வலைதளத்தை உருவாக்குவதற்கு ஒரு Theme மட்டுமே...

How to Setup Rank Math SEO plugin in Tamil

How to Setup Rank Math SEO plugin in Tamil

வலைதளங்களுக்கு SEO Optimization என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். SEO Optimization-ஐ பொறுத்தவரையில் சிறந்த SEO Plugin-ஐ உபயோகித்து Setup செய்வது...

Top 8 must use chrome extensions in Tamil

Top 8 must use chrome extensions in Tamil

ஆன்லைன் வருமாநீங்கள் ஒரு வலைத்தளத்தை வடிவமைப்பதற்கான சில யோசனைகளை பல வலைதளங்கள் இடமிருந்து பெற நினைக்கின்றீர்கள் எனில் இந்த Google Chrome Extensions...

Comments

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *